கொரோனா பாதிப்பு – இந்தியா, உலக நாடுகளின் தற்போதைய நிலை? | 22/04/2020கொரோனா பாதிப்பு – இந்தியா, உலக நாடுகளின் தற்போதைய நிலை? | 22/04/2020 Puthiya thalaimurai Live news …

Nguồn: https://epicentreconcerts.org/

Xem thêm bài viết khác: https://epicentreconcerts.org/

14 Comments

 1. Salute health workers

 2. இந்திய அரசாங்கம் விரைந்து மஹாராஷ்டிரா நாசிக்கில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு மக்களுக்கு கொரோனா நிதியாக ரூபாய் 10,000 வழங்க முன்வரவேண்டும். மக்களிடையே பணப்புழக்கம் இருந்தால் மட்டுமே நாடு பொருளாதாரத்தில் இருந்து தப்பிக்க முடியும். 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பின் போது. இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. இன்று ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசாங்கம் உடனடியாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து. ஒரு குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்கிட வேண்டும் நன்றி..

 3. Idiots why do your picture an actor with politics

 4. 🤔🤔🤔🤔🤔 vijay photo

 5. ஊடகங்கள் செய்யும் பணிகளுக்கு நன்றி, ஊடகங்கள்  வாழ்க வளமுடன் .மேலும் ; இன்னும் இப்படியாக பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை. ஒவ்வொரு ஊடகமும் தனித்தனியாக  ஒரு கொரோனா பேரிடரை  வெல்லும்  ஊடக சான்றோர் குழு (CORONA PERIDAR VELLUM UDAGA SANDROR KUZHU = CPV USK  ) அமைக்கவேண்டும் .இந்த CPV USK சான்றோர் குழு    ( A ) மத்திய அரசுக்கு செயல் வரைவு திட்டம்  ( B ) மாநில அரசுக்கு செயல் வரைவு திட்டம் à என்று  இரண்டு  திட்ட அறிக்கை களை   தயார் செய்து  ,ஊடகங்கள்  அரசுகளிடமும் மக்களிடமும் சமர்ப்பிக்கவேண்டும். இந்த CPV  USK சான்றோர் குழு  உறுப்பினர்கள்  தன்முனைப்பு அற்றவர்களாகவும், மற்றவர் கருத்துக்களை ஏற்று ஒரு பொதுவான திட்டம் அளிக்கவேண்டும் என்ற இலக்கு உடையவர்களாகவும் , அமைப்புசாரா,மற்றும் வறுமையிலிருந்து தேசம் மீளவேண்டும் என்ற உறுதி கொண்ட மக்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருக்கவேண்டும். ( ஊடகங்களின் பார்வைக்கு நாம் முன்வைக்கும் சிலர் :  நல்லசிவம்,ஜெயரஞ்சன்,

  சீமான், ஜெகத் கஸ்பர் ,ப.சிதம்பரம் , தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், அன்புமணி , SP லக்ஷ்மணன்,ஈஸ்வரன் , விக்கிரமராஜா,பீட்டர் அல்போன்ஸ் ,சுப.வீரபாண்டியன் ஆழி செந்தில்நாதன்,DR
  .சரவணன் ,பொன்ராஜ் ,  அய்யநாதன், PTR .P.தியாகராஜன்,…….இன்னும் பல சான்றோர்கள். எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமுலு இந்த CPV USK சான்றோர் குழு  அளிக்கும்  செயல் திட்ட வரைவு அறிக்கையில் சொல்லியுள்ள  திட்டங்களை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இத்தகைய ஒரு சான்றோர் குழுவை  முதல்வரோ, பிரதம மந்திரியோ அமைத்து செயல்பட்டால்  இன்னும் நன்றாக இருக்கும்.. நம்மால் முடிந்தது  — >நல்லது நிச்சயமாக நடக்கும் என்ற  நம்பிக்கையுடன் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். ., வாழ்க வையகம் .,வாழ்க வளமுடன் .

 6. Vijay annaa photo potta views allum endu payapullaikku theriyum polaye. .Trump uncle pakkathula vijay annaa

 7. Neenga panrathu lam pothu da nipathunga….

 8. எல்லாம் சரி. வங்கிEMIக்கு வழி சொல்லுங்கள் பிரதமர் அவர்களே. இரண்டு மாதEMIஎடுத்து விட்டார்கள். மே மாதம்1ந்தேதிEMIவரும். என்ன செய்வது .நீங்களும் டாக்டர் எடப்பாடியும் நன்றாக இருக்க வேண்டும்

 9. Vijay sir neenga ninaithal innum athigamagave nithi kuduthu help pannalam

 10. Dai ethuku da😂😂 samanthamaee ellaama🤣 anil 🐿️🐿️ illoda photova 🙄 thumbnail ae vachurukka😁

 11. Stalin miga mosamana araceyal saigerar.. Miga malivana araceyal dmk saivathu…😠😠😠😠😠

 12. Vijay photo pota neraya Peru papanganu thumbnail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *